Availability: In stock
2021 நவம்பர் 30 வரை திருத்தம் செய்யப்பட்டவாறு
இந்திய அரசியலமைப்பு இந்தியாவின் மிக உயர்ந்த சட்டமாகும். நாட்டின் அடிப்படை அரசியல் கொள்கைகள், அரசாங்க அமைப்பின் கட்டமைப்பு, அதிகாரங்கள், நடைமுறைகள், கடமைகள், அடிப்படை உரிமைகள் மற்றும் குடிமக்களின் கடமைகள், நாட்டின் ஆட்சிக்கான வழிகாட்டும் கொள்கைகள் போன்ற அனைத்தையும் கொண்டுள்ளது இந்திய அரசியலமைப்பு. இந்திய அரசியலமைப்பு உலகின் மிகப்பெரிய எழுதப்பட்ட அரசியலமைப்பாகும். இப்போது இந்திய அரசியலமைப்பை நம் தாய்மொழியில் படிக்கலாம்